இந்தியாவுக்கே பெருமை.
பிரதமருடன் கால் மீது கால் போட்டபடி பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது இங்கிலாந்து நாட்டு மருமகள் .
பாப் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இந்திய கலாசாரம் என்ன சொல்லுதோ அதையெல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு முழுமையாக ஆங்கிலேய கலாசாரத்தை வரித்துக் கொண்டிருக்கிறார். பாராட்டவேண்டும்.!
உள்ளாடை அணிவதில்லை. கோவில் சிலையென நிமிர்ந்து நிற்கிற மார்பகங்களை கவசம் போட்டு மறைப்பதில்லை. எல்லாமே பிரீயாக தரிசனம் தருகின்றன. முத்தமிடுகிறபோது முரட்டுத்தனமாக நடந்து கொண்டோமோ என பாசமுடன் கணவனின் உதடு தடவி பார்ப்பதில்தான் எவ்வளவு காதல்.!
அந்தரங்க உறவுகளின் அருமை பெருமைகளை பகிரங்கமாக பரிமாறிக்கொள்வதில்தான் எத்துணை கர்வம்.!
கையில் மது ,உதடுகளின் அமிர்தம் ,உரசலில் ஆனந்தம் என கொண்டாடுகிற அந்த தம்பதிகளை பார்க்கிறபோது அடடா..அடடா.!