Monday, September 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Politics

ரஜினியின் பேச்சு அ.தி.மு.க.வையும் உடைக்கிறது ?

admin by admin
January 25, 2020
in Politics
431 4
0
603
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல் யாருண்டு என்று ஊர் பேச வேண்டும் “என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கருத்து .அவருக்கும்  பொருந்தக்கூடிய சிறந்த கருத்து.  

You might also like

திமுக இந்தியா கூட்டணியில் இல்லை. கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

இது பேரறிஞர் அண்ணா ,தந்தை பெரியார் ,கலைஞர் கருணாநிதி மூவருக்கும்  பொருந்தும்.

வெறும் 450 ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு இன்று கோடிக்கணக்கில் சொத்துகள். தொண்டர்கள் வாரி வழங்கிய சொத்துகள் .

அன்று அறிஞர் அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்குவதற்காக திரட்டிய  நிதி 450 ரூபா.இதில் பின்வரும் தலைவர்கள் கொடுத்த பணம் அடக்கம்.

அறிஞர் அண்ணா ரூ . 25 

பெத்தாம்பாளையம் பழனிச்சாமி ரூ.25 .

டபிள்யூ .தேவராசன் .ரூ.25 

நல்ல தீர்ப்பு நமசிவாயம் ரூ 25 

பாரி நிலையம் செல்லப்பா .ரூ 10. 

இவர்களில் அண்ணா நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் ?

பெரியாரை எதிர்த்து தொடங்கப்பட்ட திமுக பின்னாளில் உடைந்து அதிமுகவாக ஒரு பிரிவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தலைமையில் திரண்டனர். 

இன்று இரண்டுமே வலிமையாக இருக்கின்றன. திமுகவை கலைஞர் வலுவான அமைப்பாக விட்டுச்சென்றிருக்கிறார்.

அதிமுக இன்று ஆட்சி அதிகாரத்தினால் வலிமையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் இயங்கத் தொடங்கியவர்கள் பிளவுண்டார்கள். கருத்து வேறுபாடு உடையவர்களை  ஆட்சி அதிகாரம் ஒன்றாக உட்கார வைத்திருக்கிறது.

 சின்னம்மா என்று சசியின் பாதங்களில் விழுந்தவர்கள்தான் அத்தனை பேரும்.!

சசி விடுதலையான பின்னர்  அதிமுகவில் கண்டிப்பாக மாற்றம் நிகழும் என அரசியல்வாதிகள் நம்புகிறார்கள்.

அதற்கான அறிகுறிகளும் தற்போது தெரியவருகிறது.

தந்தை பெரியாரின் திராவிடர்  கழகம் 1971 -ல்  சேலத்தில் நடத்திய மாநாட்டு ஊர்வலத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது போலீசில் புகார்,எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ,கண்டனம் என பல நிகழ்வுகளாக நடக்கிறது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார்  ரஜினியை கண்டித்து பேசினால் மற்றோரு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரித்து பேசுகிறார்.

“பெரியாரைப் பற்றி ரஜினி தவறாக பேசவில்லை.அவரது கருத்தை ஏற்பவர்கள் ஏற்கட்டும். .அமைதியாக இருக்கவேண்டும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது.தேவையற்றது. “என்கிறார்.

அடுத்து அவர் சொல்லியிருப்பதைதான் கவனமுடன் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுடன்சேர்த்து ஜெயில் தண்டனை விதிக்கப்படடவர்களில் உயிர் தோழி சசிகலாவும் ஒருவர். 4 ஆண்டுகால ஜெயில் வாசம் முடிகிற நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ராஜேந்திரபாலாஜி பகிரங்கமாக பேசி இருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

“சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியில் வரவேண்டும்.இது என் பிரார்த்தனை. அவர் சிறையில் இருப்பது வேதனை. வெளியில் வந்தால் மகிழ்ச்சிஅடைவேன் ” என்பதாக கூறி இருக்கிறார். 

சசி சிறைக்கு செல்வதற்கு முன்பாக வரிசையில் நின்று வணக்கம் போட்டவர்கள்தான் இன்றைய அமைச்சர்கள் என்பது நினைவில் வைக்க வேண்டிய அரசியல் மாற்றம்.

 

Tags: அதிமுகஜெயக்குமார்ரஜினிராஜேந்திரபாலாஜி
admin

admin

Related Posts

திமுக  இந்தியா கூட்டணியில் இல்லை.  கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி
Politics

திமுக இந்தியா கூட்டணியில் இல்லை. கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி

by admin
August 14, 2026
கபாடி வீராங்கனைக்கு  பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!
Politics

கபாடி வீராங்கனைக்கு பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை.! அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் !!

by admin
June 28, 2026
தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை!  பரபரப்பாகும் அரசியல் களம் !!. …
Politics

தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை! பரபரப்பாகும் அரசியல் களம் !!. …

by admin
June 1, 2026
போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!
Politics

போதைக்கு எதிரான யுத்தம் ! மக்கள் நீதி மய்யக்கட்சி அதிரடி தீர்மானம்!!

by admin
January 24, 2026
திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,
Politics

திமுக கூட்டணிக்கு , கண்டிப்பாக  பிரசாரம் செய்வேன்! -கமல்ஹாசன் எம்பி,

by admin
December 18, 2025

Recent News

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25  தேதி முதல் வெளியாகிறது!

September 20, 2026
சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி  (வயது 72) காலமானார்!

சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி (வயது 72) காலமானார்!

September 20, 2026
ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

ஓரம் போ, ஓரம் போ… ‘டோரதி’ வண்டி வருது!

September 19, 2026
நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை ‘பிக்னிக்’!

September 19, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?