Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘சீனி ‘ படத்திற்கு ‘யு ‘ சான்றிதழ்!.

admin by admin
January 2, 2016
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி  இயக்கு னராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர்  ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின்  இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’

06 (1)‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில்  மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில்  அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’
சர்டிபிகேட் வழங்கியிருப்பதுடன ‘சீனி’ தரமான படம் என., அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும் , இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருப்பதில் மேற்படி படத்தயாரிப்பு மற்றும் இயக்குனர்தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது!

You might also like

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

08 (1)‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன்., சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா  உள்ளிட்ட ஒருபெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘ சீனி’ படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும்,  பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும்  குறிப்பிடத்தக்கது!

29‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா , பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி  – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு மேற்பார்வை – ராஜா , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம் , எழுத்து, இயக்கம் – ராஜதுரை .

30இத்தனை சிறப்புகளுடனும் 2015-ம் ஆண்டின் இறுதியில், சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் ,தரமான படமெனும் பாராட்டு பத்திரத்துடனும் ., ‘வேலம்மாள்’ சினிகிரியேஷன்ஸ் பேனரில் 2016 – புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள்  திரைக்குவருகிறது ‘சீனி ‘

admin

admin

Related Posts

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

by admin
May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!
News

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 2, 2026
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!
News

‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிக்கும், ‘மொத ராத்திரி’ திரைப்படம்!

by admin
May 2, 2026
18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!
News

18 வது எடிசன் விருதுகள் விழா! பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பு!

by admin
May 2, 2026
பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!
News

பெத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! – ஜுன் 4 ல் ரிலீஸ்!

by admin
May 2, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?