Friday, March 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரஜினிக்கு எதுக்கு பத்மவிபூஷன் விருது! வழக்கறிஞர் அருள் மொழி கேள்வி!

admin by admin
January 27, 2016
in News
427 5
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

hqdefaultநடிகர் ரஜினிகாந்துக்கு சில தினங்களுக்கு முன் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூசன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு  வாழ்த்துக்கள் குவிந்தாலும், எதிர்ப்புகளும் குவிய தொடங்கியுள்ளது..பலரும்  ரஜினிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு பின்னால்   பெரிய அரசியலே  இருக்கின்றது என கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்துக்கொண்டார்.அவர் ‘

‘ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுத்திருப்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று கூறப்பட்டது. இது சரியான கருத்து அல்ல.

You might also like

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

கண்டிப்பாக இதில் மாற்றுக் கருத்து உள்ளது. நிறைய பேரிடமும் இருக்கும். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்ற பொதுவிதிக்கு உட்பட்டு நான் சொல்லவில்லை. அதற்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட முறையில் தெளிவாகவே சொல்கிறேன்….

இந்த மாதிரியாக அடுத்தடுத்து விருதுகளை வழங்கிக் கொண்டே போகிற அளவுக்கு அவர் (ரஜினிகாந்த்) மக்களுக்கு என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்தின் நடிப்பாற்றல் பற்றி எனக்கு எந்த குறைவான மதிப்பீடும் இல்லை. அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்…

நம் வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் அவரை ரசித்தவர்கள்தான்…நாமும் ரசித்தவர்கள்தான். இதற்கான அங்கீகாரமாக பத்மஸ்ரீ விருது கொடுத்தீங்க…

அதன் பின்னர் ரஜினிக்கு பத்ம பூஷண் விருது கொடுக்கப்பட்டது. இந்த பத்ம ஸ்ரீ விருதுக்கும் பத்மபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ரஜினி அப்படி என்னதான் சாதித்தார் எனத் தெரியவில்லை.

பத்மபூஷணுக்கும் தற்போதைய பத்மவிபூஷண் விருதுக்கும் இடைப்பட்ட காலத்தில் திரைத்துறையை மேம்படுத்தவும் தன் நடிப்பாற்றலிலும் அவர் அப்படி என்ன செய்திருக்கார் என்பதும் தெரியவில்லை.

இன்றும் அவர் (ரஜினிகாந்த்) அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் (பாஜக) வேண்டியவர்களாக வேண்டும் என்கிற அரசியல் வியூகத்தை தவிர ரஜினியின் தொண்டு அல்லது திறமையை அளவிட்டுக் கொடுத்ததாக பார்க்கவில்லை.

அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட விருதுக்கும் தற்போது விருது கொடுக்கப்பட்ட காலத்துக்கும் இடையே ஒரு நடிகராக அல்லது அவரது பல்வேறு தொடர்புடைய சாதனை என்ன என்ற கேள்விக்கு விருது கொடுத்தவர்கள் பதில் சொல்ல வேண்டும். எனக் குமுறித் தள்ளிவிட்டார்!

admin

admin

Related Posts

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!
News

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

by admin
March 5, 2026
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!
News

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

by admin
March 5, 2026
நடிகர்களை  சிறுமைப்படுத்தி பேசுவதா ?   சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!
News

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

by admin
March 5, 2026
’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!
News

’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

by admin
March 4, 2026
போர் பதற்றம்:  டாக்ஸிக்  வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!
News

போர் பதற்றம்: டாக்ஸிக் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!

by admin
March 4, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?