கொரானாவுக்கு அடுத்து இன்றைய பரபரப்பு விக்னேஷ் சிவன் -நயன்தாரா கல்யாணம்தான்.!நான்கு ஆண்டு கால காதல் கலியாணத்தில் முடிந்து விட்டதாக காத்து வாக்கிலே சேதி வந்தது.
கல்யாணம் எங்கே?
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில்.!
கோவில் எல்லாம் மூடிக்கிடக்கிறதே .எந்த கோவிலில் வைத்து திருமணம் நடந்ததாம்.?
தெரியல. ஏதாவது ஒரு கிராமத்துக்கு கோவிலில் வைத்து நடந்திருக்கலாமா?
தெரியலீங்க.