
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சம்யுக்தா, சக போட்டியாளரான நடிகர் ஜித்தன் ரமேஷ் ,அர்ச்சனா உள்ளிட் டவர்களை சந்தித்து அதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களைதனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ஜித்தன் ரமேஷுடன் ’நாக்கமுக்க நாக்கமுக்க’ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.












