விமலுக்கு தந்தையாக பாண்டியராஜன்!
உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவன தயாரிப்பில் இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார் சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார்.
தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Related Posts
இதில் நாயகன் விமலுடன்,,அனிதா சம்பத், பாண்டியராஜன் வத்சன் வீரமணி ஆடுகளம் நரேன் பாலசரவணன் தீபா நேகா ஜா. உள்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் திரைக்கதையைமார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி எழுத,ஒளிப்பதிவு: கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவில் காட்வின் இசையமைத்துள்ளார்