ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண் உள்பட பலர் நடித்துள்ளஆர்.ஆர்.ஆர்’ ‘ படம் சுமார் 400 கோடியில் தயாராகி வருகிறது
இப் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் வரும் 3ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படம் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.