வயசான காலத்தில் ஏம்மா இப்படியெல்லாம் அசிங்கமா டிரஸ் பண்றீங்க ?

வயசான காலத்தில் இப்படியெல்லாம் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்து படம் வெளியிடுவதற்கு அப்படி என்ன அவசியம் வந்தது ?

ஹீரோயினாக நடித்தபோது கூட இப்படி ‘திறந்தவெளி திடலாக’ இருந்தவரில்லை மீரா ஜாஸ்மின் .வயது 40 ஐ கடந்த நிலையில் “என் மேனி உருகுதே” என்பதைப்போல அழகினைக் காட்ட அவசியம் ஏன் ?

சர்வைவலா ? 

அப்படியென்ன வறுமை வந்து வாட்டுது?

இவ்வளவுக்கும் துபாயில் வாழ்கிற கோடீஸ்வரனுக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறார்.

காதில் மினுமினுக்கும் வைரத் தொங்கட்டான்,விரல்களில் வைர மோதிரம். வசதியான வாழ்க்கையை காட்டுகிறது. பிங்க் கலர் நீள  கவுனில் சரிந்த கழுத்து தையல் ! இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப்போல எட்டிப்பார்க்கிற இளமை .இவையெல்லாம் 40 ஆம் வயது பிறந்த நாள் ஆடை அலங்காரமாம்.

கொன்னுட்டிங்க மீராஜாஸ்மின் !!!