Wednesday, January 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

காட்டேரி விருந்து எப்படி இருந்தது?( விமர்சனம்.)

admin by admin
August 6, 2022
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

குழந்தைகள் தூங்குவதற்காக கதை சொல்லுகிற பாட்டிகள் மறைந்து வெகு காலமாகிவிட்டாலும் பாட்டிகள் விட்டுப்போனதை சொல்லுவதற்கு இன்றும் சிலர் இருக்கிறார்கள்.

You might also like

‘தி ராஜா சாப்’ – (விமர்சனம்.) பேஜார் சாப்!

‘பராசக்தி’ – (விமர்சனம்.) உயிர் நீத்த மாணவர்களுக்கான மரியாதை!

‘சல்லியர்கள்’ – (விமர்சனம்.) போற்றப்பட வேண்டியவர்கள்!

அவர்கள் , தற்காலத்திய இயக்குநர்கள் சிலரே! குறிப்பிடத்தகுந்தவர் டீகே !!!

காட்டேரியின் முன்னோட்ட விழாவில் கிடா விருந்து போட்டு அசத்திய தயாரிப்பாளர் கே,இ,ஞானவேல் ராஜாதான் படத்தின் தயாரிப்பாளர்.

அன்று அவ்வளவு பெரிய அளவுக்கு  விருந்து போட்டதற்கு காரணம் படம் பார்க்கும்போதுதான் புரிந்தது. சரமாரியான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நம்மை தயார் படுத்துகிறார் என்பது.!அப்பப்பா கொலைக்குத்துய்யா!

வைபவ் , மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி செல்கிறார்கள். சென்றடைந்த கிராமத்தில் ஒருத்தன் கூட உயிருடன் இல்லை.

இங்கிருந்து தப்பித்தார்களா ,அல்லது அவர்களும் பேய்களாகி சங்கமித்து விட்டார்களா என்பதை கழுத்தை கடித்து  உதரம் குடித்தபடியே சொல்லியிருக்கிறார் இயக்குநர் டீகே !!!

வைபவ்.சும்மாவே இவர் நடிப்புத்திலகம். விட்டு வைப்பாரா படத்தை.!

சோனம் பாஜ்வா,ஆத்மிகா இருவரும் நடிப்பதற்காக காட்சிகளை தேடி அலைவது

போலிருக்கிறது.பாவம்யா!

கருணாகரன் ,ரவிமரியா இருவரும் தற்போது நடிப்பு ராசாக்களாக மாறி வருகிறார்கள். தர்ம அடி கொடுக்கிறார்கள்.தாங்க முடியல சாமியோவ்!

வரலட்சுமி சரத்குமாருக்கு  இந்தப்படம் எதற்கு என்று கேட்க வைக்கிறது 

 ஜான்விஜய், வழக்கமான பாணியில் பேசி நடித்து விடுகிறார்.

பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு உவர் நிலத்துக்கு நீர் பாய்ச்சியது  மாதிரி.

இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.பேய்ப்பட பயில்வான்.!

காட்டேரி கெடா விருந்து சாப்பிட்டவங்க தாங்கிக்கிட்டாங்க. மத்தவங்க ..ஓ மை காட்!

Tags: ஆத்மீகாகருணாகரன்காட்டேரிசோனம் பாஜ்வாஞானவேல்ராஜாடீகேரவிமரியாவைபவ்
admin

admin

Related Posts

‘தி ராஜா சாப்’ – (விமர்சனம்.) பேஜார் சாப்!
Reviews

‘தி ராஜா சாப்’ – (விமர்சனம்.) பேஜார் சாப்!

by admin
January 11, 2026
‘பராசக்தி’ – (விமர்சனம்.) உயிர் நீத்த மாணவர்களுக்கான மரியாதை!
Reviews

‘பராசக்தி’ – (விமர்சனம்.) உயிர் நீத்த மாணவர்களுக்கான மரியாதை!

by admin
January 12, 2026
‘சல்லியர்கள்’ – (விமர்சனம்.) போற்றப்பட வேண்டியவர்கள்!
Reviews

‘சல்லியர்கள்’ – (விமர்சனம்.) போற்றப்பட வேண்டியவர்கள்!

by admin
January 4, 2026
‘டியர் ரதி’  –  (விமர்சனம்.) சிலருக்கு மட்டும்!
Reviews

‘மார்க்’ -(விமர்சனம்.) வெட்டு, குத்து மசாலா!

by admin
January 3, 2026
‘தி பெட்’ – (விமர்சனம்). அய்யோ பாவம்!
Reviews

‘டியர் ரதி’  –  (விமர்சனம்.) சிலருக்கு மட்டும்!

by admin
January 3, 2026

Recent News

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும்  ‘மகாசேனா’ !

‘ஓடிடி’ தளங்களிலும் வெளியாகும் ‘மகாசேனா’ !

January 13, 2026
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா!

January 13, 2026
‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

‘திரெளபதி2’ படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

January 13, 2026
நடிகர் விஜயிடம்  டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

நடிகர் விஜயிடம் டெல்லி சிபிஐ ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை ! நடந்தது என்ன? முழுவிபரம்.

January 12, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?