Friday, December 5, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘ ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு ‘திடீர்’ தள்ளிவைப்பு!

admin by admin
May 6, 2023
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்

இப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் புதிய அனுபவத்தை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

You might also like

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

இது குறித்து இப் படத்தின் தயாரிப்பாளர்கள் கூறுகையில்,” ஹனு- மேன் படத்தின் டீசருக்கு நீங்கள் வழங்கிய அளப்பரிய வரவேற்பு எங்களது இதயத்தை தொட்டது. மேலும் முழுமையான சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது. நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம். பகவான் ஹனுமானுக்கு சரியான ஒரு பாடலாக இருக்கும். அது நேசத்திற்குரியது.

நீங்கள் பெரிய திரைகளில் அனுமானை அனுபவிக்க புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம் .இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ‘ஹனு-மேன்’ பான் வேர்ல்ட் வெளியீடாக இருக்கும்.’ஹனு-மேன்’ அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனையான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் ஹனுமானின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.என்கின்றனர்.

admin

admin

Related Posts

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!
News

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’!

by admin
December 4, 2025
பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !
News

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

by admin
December 4, 2025
சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’  போஸ்டர்!
News

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

by admin
December 4, 2025
ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “
News

ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

by admin
December 4, 2025
சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .
News

சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

by admin
December 4, 2025

Recent News

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

பெரும்பொருட்செலவில் உருவாகும் நாகபந்தம் ‘கிளைமேக்ஸ்’ !

December 4, 2025
சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’  போஸ்டர்!

சுந்தர் சி வெளியிட்ட ‘மாயபிம்பம்‌’ போஸ்டர்!

December 4, 2025
ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் நடக்கும் ஹாரர் படம் ” 99/66 “

December 4, 2025
சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

சகாப்தம் முடிந்தது. ஏவி.எம் .சரவணன் மறைந்தார் .

December 4, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?