Wednesday, April 14, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜெயலலிதா குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

admin by admin
September 24, 2016
in News
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு

கவிஞர் வைரமுத்து  விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி!

You might also like

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

image29“தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண

முழு மனதோடு வாழ்த்துகிறேன்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில்

அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப்

பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று

பொதுமக்கள் கருதுகிறார்கள்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது.

அவருக்கு நன்றி.

New Delhi: File photo of AIADMK Supremo J Jayalalithaa who was on Monday acquitted by the Karnataka High Court in the disproportionate assets case. PTI Photo (PTI5_11_2015_000216B) *** Local Caption ***

தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக

முதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில்

ஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின்

உடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர்

உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின்

நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக

முதலமைச்சர் அறியாதவர் அல்லர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின்

மீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல.

ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக்

கர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.

உலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான்.

உரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம்

அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறைகொண்ட கர்நாடக முதலமைச்சர்

தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற

முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Previous Post

உலக திரைப்பட விழாவில் சூர்யாவின் “24”.

Next Post

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!-நடிகர் சௌந்தரராஜா!!

admin

admin

Related Posts

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!
News

இளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.!!!

by admin
April 14, 2021
ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!
News

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

by admin
April 14, 2021
‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.
News

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

by admin
April 14, 2021
நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?
News

நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

by admin
April 14, 2021
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!
News

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

by admin
April 13, 2021
Next Post
நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!-நடிகர் சௌந்தரராஜா!!

நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை!-நடிகர் சௌந்தரராஜா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்!

April 14, 2021
‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.

April 14, 2021
நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

நடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்?

April 14, 2021
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..!

April 13, 2021

Actress

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

April 5, 2021
Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani