இந்தியாவில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் அங்கு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகள் உடன் இணைந்து ரஜினிகாந்த் தேசிய கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.