தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி மீண்டும் அந்தே சுந்தராணிகி பட இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தை டி .வி.வி.பட நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் நானியின் 31 வது படமாக உருவாகிறது.இது குறித்து படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.இப்படத்தில் எஸ்.ஜே .சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்,மேலும் இப்படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
நானி, நஸ்ரியா ஆகியோரது நடிப்பில் வெளியாகிநல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது இப்படம் தமிழில் அடடே சுந்தரா வெளியானது.குறிப்பிடத்தக்கது