<a href="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/01/balakumaran.jpg"><img class="alignnone size-full wp-image-762" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/01/balakumaran.jpg" alt="balakumaran" width="600" height="828" /></a>பிரபல நாவல் எழுத்தாளர் பாலகுமாரன் திடீர் நெஞ்சு வலி காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.