Tuesday, December 9, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

புதிய படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

admin by admin
November 10, 2023
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவை கதாநாயகனாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு . அவருக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும், ஆனால்,சிம்பு பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ் வழக்கு விசாரணையின் போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையின் போது நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ.1 கோடிக்கான டெபாசிட் செய்யப்பட்ட ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து, அந்த டெபாசிட் செய்யப்பட்ட தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என தெரிவித்த நீதிபதி இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவிட்டார்.மேலும், கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற வேல்ஸ் நிறுவன கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கோ அல்லது வேறு படங்களிலோ நடிப்பதற்கு தடை விதித்தால் மற்ற நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக அவர் மேற்கொண்ட பணிகளை பாதிக்கும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

You might also like

பிரதீப் ரங்கநாதனின்  ‘எல்ஐகே’ ! படக்குழு அதிரடி முடிவு !!

‘எம் ஜி ஆரின் விஸ்வரூபம்’ நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு!

கண்ணதாசன் என் வழிகாட்டி… வாலி எனக்கு உந்து சக்தி. ! -கவிஞர் கருணாகரன்

admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின்  ‘எல்ஐகே’ ! படக்குழு அதிரடி முடிவு !!
News

பிரதீப் ரங்கநாதனின்  ‘எல்ஐகே’ ! படக்குழு அதிரடி முடிவு !!

by admin
December 9, 2025
‘எம் ஜி ஆரின் விஸ்வரூபம்’ நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு!
News

‘எம் ஜி ஆரின் விஸ்வரூபம்’ நடிகர் கார்த்தி பரபரப்பு பேச்சு!

by admin
December 9, 2025
கண்ணதாசன் என் வழிகாட்டி… வாலி எனக்கு  உந்து சக்தி.  ! -கவிஞர் கருணாகரன்
News

கண்ணதாசன் என் வழிகாட்டி… வாலி எனக்கு உந்து சக்தி. ! -கவிஞர் கருணாகரன்

by admin
December 8, 2025
நடிகர் அர்ஜுன் இடத்தை பிடிப்பது தான் என் ஆசை… –நடிகர் கௌசிக்!
News

நடிகர் அர்ஜுன் இடத்தை பிடிப்பது தான் என் ஆசை… –நடிகர் கௌசிக்!

by admin
December 8, 2025
சூர்யா நடிக்கும், 47வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
News

சூர்யா நடிக்கும், 47வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
December 8, 2025

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?