நடிகை ராதா மகள் கார்த்திகா திருமணம்!


நடிகை ராதாமகள் கார்த்திகாவுக்கு நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள காவடியார் உதயபாலஸ் மாநாட்டு அரங்கில், கேரள பாரம்பரிய முறைப்படி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில்  திருமணம் நடந்து முடிந்தது இவர்களது திருமணத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, முதல் நடிகை ராதிகா, சுஹாசினி, ரேவதி, மேனகா, பாக்யராஜ், பூர்ணிமா, ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.