Wednesday, July 16, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பாலியல் கொலைக்கு ஆளாகும் ‘சிறார்’கள்! யுவன் சங்கர் ராஜா பரபரப்பு டுவிட்!!

admin by admin
March 7, 2024
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இது குறித்து கமல்ஹாசன், விஜய், ஜெயம் ரவி, மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, தாடி பாலாஜி, இயக்குநர் ஜி. மோகன் உள்ளிட்ட பலர் வீடியோ மற்றும் ட்வீட் மூலமாக தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாதனது எக்ஸ் தளத்தில், “18 வயது நிறைவடைவதற்கு முன்னதாக 4ல் ஒரு குழந்தை பாலியல் தொல்லைக்கு பலியாகிறது என்றும் 6ல் ஒரு ஆண் குழந்தையும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறது என்கிற அதிச்சி தகவலை யுவன் சங்கர் ராஜா தற்போது ட்வீட் போட்டுள்ளார். இந்தியாவில் அதிகபட்சமாக 28.9 சதவீதம் குழந்தைகள் சிறு வயதிலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்ற பகீர் தகவலை பதிவிட்டுள்ளார்

You might also like

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !

கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்

மேலும், குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுத்தாலும் போதை வெறியில் திரியும் கயவர்களுக்கு அது தெரிந்தால் தானே குழந்தைகள் இதுபோன்ற பாலியல் தொல்லைக்கு பலியாகாமல் தப்பிப்பார்கள் என்றும் போதைப் பொருள் புழக்கமில்லா சமூகத்தை உருவாக்க அனைவரும் முயற்சி செய்தால் தான் நமது குழந்தைகளை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற முடியும். என்றும் கூறியுள்ளார்

 

Child sexual abuse in India is a prevalent and devastating issue, with a shocking 28.9% of children experiencing some form of sexual crime.

It is very important and crucial to teach children to differentiate btw good touch & bad touch, also it is very important that we embed… pic.twitter.com/dvtznQccXA

— Raja yuvan (@thisisysr) March 7, 2024

admin

admin

Related Posts

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!
News

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!

by admin
July 16, 2025
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !
News

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !

by admin
July 16, 2025
கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்
News

கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்

by admin
July 16, 2025
‘சென்ட்ரல் ‘எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – இயக்குநர் பேரரசு!
News

‘சென்ட்ரல் ‘எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – இயக்குநர் பேரரசு!

by admin
July 16, 2025
‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
News

‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

by admin
July 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?