Monday, September 14, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நயன்தாரா போல் பெரிய நடிகை ஆக வேண்டும்! -நடிகை ஹர்ஷிகாவின் ஆசை!!

admin by admin
February 3, 2017
in News
431 5
0
603
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

IMG_5376மலையாளப் பட  நிறுவனமான “ மரிகர் ஆர்ட்ஸ் “ நிறுவனம் தமிழில் முதன் முறையாக அடியெடுத்து வைக்கிறது.  இன்னும்பெ யரிடப்படாத  இப்படத்தை  அறிமுக இயக்குநரான  ஹாஷிம் மரிகர் இயக்குகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தம்பி மகனான மக்பூல் சல்மான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மக்பூல் சல்மான் மலையாளத்தில் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் சர்ச்சை மற்றும் பரபரப்பை கிளப்பிய “ ஹேட் ஸ்டோரி “ படத்தில் நாயகியாக நடித்த பவுளி டாம் இப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். கன்னடத்தில் 12 படங்களுக்கு மேல் நடித்த  ஹர்ஷிகா பூனச்சா மற்றும் சாக் ஷி  திவேதி ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகரான “ ரியாஸ் கான் “ இப்படத்தில் கல்லூரி மாணவராக வித்தியாசமான வேடத்தில்  நடிக்கவுள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு சஜித் மேனன் , இசை மன்சூர் அஹ்மத் , படத்தொகுப்பு பிரவீன் KL , கலை அர்கன் , தயாரிப்பு நிறுவனம் மரிகர் ஆர்ட்ஸ் , தயாரிப்பாளர்கள் சுஹாளி சாய்க் மாதர் , ஷாஜி ஆலப்பட். IMG_5363விழாவில் நாயகன் மக்பூல் சல்மான் பேசியதாவது , ‘தமிழில் நாயகனாக அறிமுகமாவது மகிழ்ச்சியாக உள்ளது. மிகச்சிறந்த இக்கதையில் இந்த படக்குழுவுடன் பணியாற்றுவது புதிய அனுபவமாக உள்ளது. இப்படத்தில் என்னோடு நடிக்கும் அனைத்து நாயகிகளும் சிறந்த நடிகைகள். ரியாஸ் கான் அண்ணன் என்னோடு கல்லூரி மாணவராக நடிக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டி மாபெரும் நடிகர் மலையாளம் தமிழ் என அனைவரும் அறிந்த மாபெரும் பிரபலம். என்னுடைய அண்ணன் துல்கர் சல்மான் அவரும் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் முன்னணியில் இருக்கிறார். என்னுடைய பெரியப்பா மம்மூட்டிக்கும் , அண்ணன் துல்கர் சல்மானுக்கும் அளித்த ஆதரவை , பாசத்தை எனக்கும் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

IMG_5435விழாவில் நாயகி ஹர்ஷிகா பூனச்சா பேசியதாவது , ‘தமிழில் மிக சிறந்த இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு. தமிழ் திரைப்படங்களில் நடித்து நல்ல இடத்தை பிடித்து நயன்தாரா போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். நிச்சயம் இப்படம் சிறப்பான ஒன்றாக அமையும் ‘என்றார்.

You might also like

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

admin

admin

Related Posts

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!
News

‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி பட டீசர் வெளியானது!

by admin
September 14, 2026
துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!
News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

by admin
September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!
News

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

by admin
September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !
News

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

by admin
September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!
News

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

by admin
September 13, 2026

Recent News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’ படத்தின் அதிரடி அப்டேட்!

September 14, 2026
‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

‘லெனின் பாண்டியன்’ விழாவில் கங்கை அமரனை கலாய்த்த வெங்கட் பிரபு!

September 13, 2026
‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

‘டொராண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவில் ‘டோரதி’ !

September 13, 2026
தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய  கூட்டணி!

தெலுங்கு இயக்குனருடன் துருவ் விக்ரம் அமைத்த புதிய கூட்டணி!

September 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?