சென்னையில் ஒரு நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பாடகி சுசித்ராவுக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் தனுஷ் பற்றி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார் சுசித்ரா.
உச்சகட்டமாக நேற்று தனுஷ் – த்ரிஷா அந்தரங்கமாக உள்ள படங்களை சுசித்ராவின்டு விட்டரில்த னுஷுடன் டிடி எனும் திவ்யதர்ஷினி கும்மாளமடிக்கும் படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆன்ட்ரியா – அனிருத் படங்களும் வெளியாகின.
இன்னொரு பக்கம் நடிகைகள் அனுயா, சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண படங்கள், வீடியோக்களும்வெளியானது.
இதுக்குறித்து விளக்கம் தெரிவிக்க மறுத்துசுசித்ரா தன் முறையாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.இதில் ‘என் அக்கவுண்ட் இரண்டாவது முறையாக ஹாக் செய்யப்பட்டுள்ளது, சைபர் கிரைமில் புகார் கொடுத்துவிட்டோம், அவர்கள் என் அக்கவுண்டையே முடக்க சொல்கிறார்கள்.அப்படி செய்தால், இதை யார் செய்தது என கண்டுப்பிடிக்க முடியாது, அதனால், நான் தனிப்பட்ட முறையில் இதை கண்டுப்பிடிக்க ஆள் நியமித்துள்ளேன்.மேலும், சென்ற முறை ஹாக் செய்தவர்களே இந்த முறையும் ஹாக் செய்துள்ளார்கள்’ என அவர் கூறியுள்ள நிலையில்,தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ள இச் சம்பவம் குறித்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தனது டுவிட்டரில் வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் என்னிடம் தொடர்பு கொண்டு ,என்ன நடக்குது அங்கே, சுசித்ராவுக்கு எனா ஆச்சு என் இப்படியெல்லாம் நடக்குது எனக்கேட்டனர் நானும் அவர்களுக்கு நிஜமாகவே நடந்த உண்மையெல்லாம் சொன்னேன் . இது சுசியோட எமோசனல் கண்டிசனோட இன்டிகேசன்.இது வந்து அவங்களோட உணர்ச்சிகளின் அதீத வெளிப்பாடு இதை சரி பண்ண நானும் என் குடும்பத்தாரும் முயற்சி பண்ணிட்டிருக்கோம் சொன்னேன் இதை சம்பந்தப்பட்டவங்களும் ரொம்ப பொருமையா கேட்டு, இந்த மாதிரி தான் எல்லோருக்கும் நடக்கும்னு சுசியோட சூழ்நிலையை அவங்க புரிங்சுக்கிட்டு இது ஒரு பர்சனல் விரோதம் எதுவுமில்லைன்னு அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க. தயவு செய்து இதை மீடியாகாரர்களும் மற்றவர்களும் புரிந்து கொள்ளுங்கள்.இதை சீரியசா ஆக்கிடாதீங்க. இதில் சுசி குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையா இருக்கும் என்பது அவசியமில்லை. தயவு செய்து இதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் .