Friday, March 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

” சுந்தரா டிராவல்ஸ்”2ம் பாகம் உருவானது!

admin by admin
February 18, 2025
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான ” சுந்தரா டிராவல்ஸ்” படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் ” என்று தலைப்பிட்டுள்ளனர்.கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இளம் ஜோடிகளாக விக்னேஷ் – அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.

You might also like

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

இப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் கறுப்பு தங்கம் கூறியதாவது…”இந்த கதையில் பஸ் தான் ஹீரோ அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை செல்வா.R கவனிக்க,ஹரிஹரன் இசையமைத்து வருகிறார்.

admin

admin

Related Posts

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!
News

மார்ச் 27 =ல் வெளியாகும் ஹேப்பி ராஜ்!

by admin
March 5, 2026
மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!
News

மார்ச்-13ல் திரைக்கு வரும் ‘போலீஸ் ஃபேமிலி’!

by admin
March 5, 2026
நடிகர்களை  சிறுமைப்படுத்தி பேசுவதா ?   சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!
News

நடிகர்களை சிறுமைப்படுத்தி பேசுவதா ? சத்யராஜுக்கு இயக்குனர் பேரரசு கண்டனம்!

by admin
March 5, 2026
’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!
News

’மேட் இன் கொரியா’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்!

by admin
March 4, 2026
போர் பதற்றம்:  டாக்ஸிக்  வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!
News

போர் பதற்றம்: டாக்ஸிக் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம்!

by admin
March 4, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?