விஜய் தேவரகொண்டா வின் விபரீத ஆசை!



சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்   சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் தேவரகொண்டாவிடம், கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பினார் .அக்கேள்விக்கு பதிலளித்து  விஜய் தேவரகொண்டா கூறுகையில்,”நான் ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன். அவர்களை சந்தித்து இரண்டு அறைகள் கொடுப்பேன். அதேபோல் ஔரங்கசீப்பிற்கும் இரண்டு மூன்று அறைகள் கொடுக்க ஆசை உள்ளது. தற்போது இது தான் எனக்கு நியாபகம் வருகிறது” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.