Saturday, December 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘இரவின் விழிகள்’  –   விமர்சனம்!

admin by admin
November 24, 2025
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹேந்திரன், நீமா ரே, நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்சி சிந்து, அஷ்மிதா, கும்தாஜ், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இரவின் விழிகள். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிக்கல் ராஜேஷ், எழுதி இயக்கியிருக்கிறார். P. மஹேந்திரன் தயாரித்து நடித்திருக்கிறார்.

You might also like

‘மகா சேனா’ – விமர்சனம்!

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ – விமர்சனம்!

‘சாவீ’ – விமர்சனம்!

பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்துள்ளார், ஏ.எம்.அசார்.

மஹேந்திரனும், நீமா ரேயும் காதலர்கள். அவர்கள், ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். பார்வையாளர்களை கவர எல்லா வரம்புகளையும் மீறி வீடியோ பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்,  காட்டிற்குள் பயணம் செய்யும் அவர்களை, முகமூடி அணிந்த மர்ம மனிதன் கடத்தி, சித்ரவதை செய்கிறான். சித்ரவதைக்குள்ளாகும் அவர்களின் கதறல் சத்தம், அந்த வழியாக ரோந்துக்கு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜுக்கு கேட்கிறது. அதனால், அந்த சத்தம் வரும் திசையை நோக்கி, போலீஸ் கான்ஸ்டபிள் சிசர் மனோகருடன், சேரன் ராஜ் செல்கிறார். அவர்களும் அந்த கொலைகாரனிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதன்பிறகு, என்ன நடந்தது? என்பது தான், ‘இரவின் விழிகள்’ படத்தின் கதை.

அலைக்கற்றைகள் ஊடுருவாத கிராமங்களே இல்லை. என்று தான் சொல்ல வேண்டும். அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் செலவழிப்பதை விட, இன்டர்நெட் ரீசார்ஜ் செய்ய பணம் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் தங்களுடைய திறமையினை வெளிப்படுத்துவதாக நினைத்து,  பலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையினில் பதிவிட்டு வரும் வலைதள வாசிகள், அடுத்தவர்களது வாழ்க்கையினை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு சீர்குலைக்கின்றன. என்பதை சொல்ல நினைத்ததை, அழுத்தமாக சொல்லாமல் விட்டிருக்கிறார், இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.

படத்தின் அநேக காட்சிகள் காட்டுக்குள், இருண்ட பகுதிக்குள் நடக்கிறது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே திகில் தெரிகிறது. மற்றக்காட்சிகளில் இல்லை. படமாக்கலில் பெரும் பின்னடைவு. மஹேந்திரன், நீமா ரே பாடல் காட்சியும், அஷ்மிதாவின் கவர்ச்சிப் பாடல் காட்சியும் பரவாயில்லை. மற்ற காட்சிகளில் ஒளிப்பதிவு, இசையமைப்பு என எல்லாமே சுமார் தான். காட்சிப்பதிவில், போதிய பயிற்சியின்மை அப்பட்டமாக தெரிகிறது. நடிகர் நடிகைகளிடம் நடிப்பைக் கொண்டு வருவதில் சிரமப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.

வரம்பை மீறும் யூடியூபர்களை தண்டிக்க நினைத்தது, சரி தான். அதற்காக இயக்குநரை பாராட்டலாம். ஆனால், ரசிகர்களை தண்டித்தது நியாயமில்லை!

admin

admin

Related Posts

‘மகா சேனா’ – விமர்சனம்!
Reviews

‘மகா சேனா’ – விமர்சனம்!

by admin
December 12, 2025
‘நிர்வாகம் பொறுப்பல்ல’ – விமர்சனம்!
Reviews

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ – விமர்சனம்!

by admin
December 6, 2025
‘சாவீ’ – விமர்சனம்!
Reviews

‘சாவீ’ – விமர்சனம்!

by admin
December 6, 2025
‘சாரா’ –  விமர்சனம்!
Reviews

‘சாரா’ –  விமர்சனம்!

by admin
December 6, 2025
‘அங்கம்மாள்’ (விமர்சனம்.) கொண்டாடப்பட வேண்டியவரா?
Reviews

‘அங்கம்மாள்’ (விமர்சனம்.) கொண்டாடப்பட வேண்டியவரா?

by admin
December 3, 2025

Recent News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

December 11, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?