Sunday, August 9, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ –  விமர்சனம்!

admin by admin
November 29, 2025
in Reviews
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ . இத்திரைப்படத்தை, ‘திருமலை புரொடக்‌ஷன்’ சார்பில், கே. கருப்புசாமி தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பு, அமராவதி. கதையின் நாயகன் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடித்திருக்க, அவருடன் கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை ஜெ.டி. விமல் கவனிக்க, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை ‘மாஸ்’ மோகனும், படத்தொகுப்பை சதிஷ் குரோசோவாவும் கையாண்டுள்ளனர். சுகவனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

You might also like

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!

லோகேஷ் கனகராஜின் ராவான ஆக்‌ஷன் அவதாரம்! (DC Movie Review Tamil)

கொங்கு மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயக் கூலியின் வாழ்வியல், சவால்களாகவும், சுரண்டல்களாகவும் நிறைந்திருக்கிறது. அதை அவர், எவ்வாறு எதிர்கொள்கிறார். என்பது தான், ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சிறு வயதில் விளையாடிக்கொண்டிருக்கும் ‘பரோட்டா’ முருகேசனின் மகன் விஜயன், கிணற்றில் விழுந்து விடுகிறார். மூர்ச்சையற்ற நிலையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தனது மகனை காப்பாற்றும்படி, அவரது குல தெய்வமான ஒண்டிமுனியை நோக்கி, ஆட்டுக் கிடாயை பலி கொடுப்பதாக வேண்டுகிறார். மகனும் கண்திறக்கிறார்.

பலி கொடுப்பதாக நேர்ந்துவிட்ட ஆட்டுக்குட்டி வளர்ந்த நிலையில், ஒண்டிமுனி இருக்கும் கோயில் நிலப்பரப்பு, இரண்டு பங்காளிகளுக்கு இடையே நிலவும் பிரச்சனையினால் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால், நல்லபாடன் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், ‘பரோட்டா’ முருகேசனின் மகன் விஜயன் தியா, அந்த ஆட்டுக்கிடாயை விற்று பைக் வாங்குகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.

நல்லபாடன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார், பரோட்டா முருகேசன். தன்னை ஏமாற்றி வேலை வாங்கும் பண்ணையார்களிடம், வேறு வழியில்லாமல் அவர் காட்டும் அடிமைத்தனம், வரதட்சனை கேட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட மகளின் நிலை கண்டு வருந்துவது, ஆட்டை விற்ற மகனை நினைத்து குமுறுவது, பேரனிடம் அன்பு காட்டுவது, ஆட்டுக்கிடாயை ஆரத்தழுவுவது என அனைத்து காட்சிகளிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பங்காளிகளாக நடித்திருக்கும் கார்த்திகேசன், முருகன் இருவரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன், பேரனாக நடித்திருக்கும் சிறுவன் போன்றோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெ.டி. விமல் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஓகே! எழுதி இயக்கியிருக்கும் சுகவனம், உழைப்புச் சுரண்டல் , சாதியக் காதல், அதிகார மோதல், கடவுள் நம்பிக்கை என அனைத்தையும் ஒரே படத்தில் கூற முயற்சித்திருப்பதுடன், அவை முழுமையற்று இருப்பது, படத்தின் பலவீனம்.

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ –  கொங்கு ஏரியாவிற்கு மட்டும்!

admin

admin

Related Posts

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
August 8, 2026
‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!
Reviews

‘போட்டோகிராபர்’ – விமர்சனம்!

by admin
August 8, 2026
லோகேஷ் கனகராஜின் ராவான ஆக்‌ஷன் அவதாரம்! (DC Movie Review Tamil)
Reviews

லோகேஷ் கனகராஜின் ராவான ஆக்‌ஷன் அவதாரம்! (DC Movie Review Tamil)

by admin
August 8, 2026
மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் நிறை, குறை கலந்த விமர்சனப் பார்வை!
Reviews

மாதவனின் ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் நிறை, குறை கலந்த விமர்சனப் பார்வை!

by admin
August 6, 2026
‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026

Recent News

ஆகஸ்ட் 28-ல் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’ !

ஆகஸ்ட் 28-ல் வெளியாகும் நயன்தாரா – கவின் நடித்த ‘ஹாய்’ !

August 7, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் ‘சொடக்கு’!

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் ‘சொடக்கு’!

August 7, 2026
நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த  ‘மாஸ்டர் பிளான்’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

August 7, 2026
மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி !

மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி !

August 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?