Sunday, January 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே”!

admin by admin
December 15, 2025
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்! “ரகசிய சினேகிதனே” இப்படத்தில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன், குரு பிரகாஷ், பாக்கியராஜ், பிரதீபா, பிரசாந்தினி, நிஷா, கந்தவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள சேகர் கன்னியப்பன் கூறுகையில், .’சென்னையில் கணவன் சந்தோஷ் உடன் வசிக்கும் சந்தியாவுக்கு பேஸ்புக்கில் பாண்டிச்சேரியில் மனைவியுடன் வசிக்கும் பல் டாக்டர் பரமேஷ் நட்பு கிடைக்கிறது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் மணிக்கணக்கில் சாட் செய்து, பொழுதை கழிக்கின்றனர். இவர்களது சாட் ஒரு வருடம் கழித்து சந்தோஷ்க்கு தெரியவர, சந்தியாவை கண்டிக்கிறான். அவனிடம் சாட் செய்வதில்லை என்று பொய் சொல்லி, அவனுக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு, அவன் வேலைக்கு சென்றதும் பரமேஷ் உடன் சாட்டிங்கை தொடர்கிறார் சந்தியா. அதை கண்டு பிடித்து சந்தோஷ் அடித்து கண்டிக்க, ஒரு நாள் திடீரென்று மர்மமான முறையில் சந்தியா இறந்து போகிறாள். போலீஸ் சந்தோஷை அடித்து விசாரிக்க, இறுதியில் சந்தியாவை யார் எதற்காக கொன்றார்கள் என்ற விளக்கத்துடன் படம் நிறைவடைகிறது.’என்கிறார்.

தயாரிப்பு லதா சேகர். இணை இயக்கம் கே.பாக்யராஜ் செல்வகுமார், ஒளிப்பதிவு ஷாம்ராஜ், இசை டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா, எடிட்டிங் டி.நாகராஜ் க.உதயமூர்த்தி, கலை கதிரேசன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். புனிக புரொடக்ஷன்ஸ் சார்பில் லதா சேகர் தயாரித்துள்ளார். இப்படத்தை பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் என்.பி.இஸ்மாயில் தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 26’ம் தேதி வெளியிடுகிறார்

You might also like

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

admin

admin

Related Posts

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்
News

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

by admin
January 18, 2026
’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !
News

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

by admin
January 17, 2026
ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !
News

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

by admin
January 17, 2026
‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !
News

‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

by admin
January 17, 2026
உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,
News

உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

by admin
January 17, 2026

Recent News

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

’மரகத நாணயம் 2’ம் பாகம் படத்தின் ‘புரோமோ’ வெளியானது !

January 17, 2026
ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

ஆக்சன் திரில்லராக உருவான ‘காட்டாளன்’ !

January 17, 2026
‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

‘சம்பரால எட்டிகட்டு’ : சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !

January 17, 2026
உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா,

January 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?