Tuesday, May 5, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘குடும்பஸ்தன்’ பட நாயகி சான்வே மேக்னா நடிக்கும் ‘காவிய காதல்’!

admin by admin
May 5, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காவிய காதல்’ திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும் இடம்பெற்றிருப்பது படத்தின் நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறது. வண்ணமயமான மற்றும் வசீகரமான காட்சிகள் உற்சாகமான காதல் கதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

You might also like

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

விஜய்யின் ‘த.வெ.க’ அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த சான்வே மேக்னா கதாநாயகியாகவும், நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஸ்வா தயாரித்துள்ள ‘காவிய காதல்’ படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கியுள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், கலை இயக்குநராக சிஎஸ் பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளராக கிருத்திகா சேகர், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

ரொமாண்ஸ், எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த கிளிம்ப்ஸ், முதல் பார்வை இன்றைய தலைமுறை மற்றும்  குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

admin

admin

Related Posts

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!
News

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

by admin
May 4, 2026
விஜய்யின் ‘த.வெ.க’  அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!
News

விஜய்யின் ‘த.வெ.க’ அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

by admin
May 5, 2026
திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா  போச்சு …. -‘வாளமீனு’  மாளவிகா வருத்தம்!
News

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

by admin
May 3, 2026
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!
News

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

by admin
May 2, 2026
வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !
News

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

by admin
May 2, 2026

Recent News

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த படைப்பு!

May 4, 2026
விஜய்யின் ‘த.வெ.க’  அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

விஜய்யின் ‘த.வெ.க’ அமோக வெற்றி! திரையுலகினர் வாழ்த்து!!

May 5, 2026
திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா  போச்சு …. -‘வாளமீனு’  மாளவிகா வருத்தம்!

திடீர்னு கர்ப்பம்….சினிமாவை விட வேண்டியதா போச்சு …. -‘வாளமீனு’ மாளவிகா வருத்தம்!

May 3, 2026
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

May 2, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?