Thursday, May 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

admin by admin
May 21, 2026
in News
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3′ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு   கோரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.”இந்த சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்,” என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
admin

admin

Related Posts

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!
News

விஜய் ஆண்டனி – மு.மாறன் இணைந்த  ‘அப்பா குட்டி’ நிறைவடைந்துள்ளது!

by admin
May 21, 2026
‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!
News

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 21, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’   ஜூலை 24ஆம் தேதி  வெளியாகிறது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 21, 2026
இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ”
News

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ”

by admin
May 21, 2026
முதல்வர்  விஜய்யிடம் இயக்குநர் சீனு ராமசாமி வைத்த  கோரிக்கை!
News

முதல்வர் விஜய்யிடம் இயக்குநர் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை!

by admin
May 21, 2026

Recent News

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

‘கான் சிட்டி’  திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது!

May 21, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’   ஜூலை 24ஆம் தேதி  வெளியாகிறது!

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 21, 2026
‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

‘திரிஷ்யம் 3’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

May 21, 2026
இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ”

இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ”

May 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?