Thursday, May 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆகஸ்ட் 14 ல் வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ !

admin by admin
May 28, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

You might also like

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!

இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக சசிகுமார்,!

குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.

admin

admin

Related Posts

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!
News

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

by admin
May 28, 2026
வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!
News

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!

by admin
May 27, 2026
இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக சசிகுமார்,!
News

இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக சசிகுமார்,!

by admin
May 27, 2026
ஜூலை  3 ம் தேதி வெளியாகும்  ‘நாக பந்தம்’ !
News

ஜூலை 3 ம் தேதி வெளியாகும் ‘நாக பந்தம்’ !

by admin
May 27, 2026
‘டபுள் ஆக்குபன்சி’ உங்களை கண் கலங்கச் செய்யும்! – குஷ்பு!
News

‘டபுள் ஆக்குபன்சி’ உங்களை கண் கலங்கச் செய்யும்! – குஷ்பு!

by admin
May 27, 2026

Recent News

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

மணிகண்டன் நடிக்கும் புதிய படம்!

May 28, 2026
வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!

வடசென்னையை மையமாக வைத்து உருவாகியுள்ள ” ஆல் பாஸ் “!

May 27, 2026
இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக சசிகுமார்,!

இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக சசிகுமார்,!

May 27, 2026
ஜூலை  3 ம் தேதி வெளியாகும்  ‘நாக பந்தம்’ !

ஜூலை 3 ம் தேதி வெளியாகும் ‘நாக பந்தம்’ !

May 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?