Monday, June 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது!

admin by admin
June 8, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘எவர்கிரீன் சாக்லேட் பாய்’ நடிகர் ஆர். மாதவனுக்கு மகாராஷ்டிர மாநிலத்தின் கலைப் பிரிவின் கீழ் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு காரணமாக திரையுலகில் 25 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ‘விக்ரம் வேதா’, வெப் சீரிஸ்கள் மற்றும் தற்போது பல பிரம்மாண்ட இந்தி மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவனுக்கு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அவதாரம் எடுத்து பன்முக கலைஞராக வலம்வரும் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

You might also like

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

admin

admin

Related Posts

‘நோவா’ எனக்கு  திருப்புமுனையைத்  தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!
News

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

by admin
June 8, 2026
திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!
News

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

by admin
June 7, 2026
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !
News

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

by admin
June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!
News

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

by admin
June 6, 2026
’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
June 6, 2026

Recent News

‘நோவா’ எனக்கு  திருப்புமுனையைத்  தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

‘நோவா’ எனக்கு திருப்புமுனையைத் தரும்” ! ரைசா வில்சன் நம்பிக்கை!!

June 8, 2026
திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

June 7, 2026
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

June 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?