Monday, July 13, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘எங்கள் தங்கம்’ – விமர்சனம்!

admin by admin
June 21, 2026
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆதரவற்றவர்கள் இல்லத்தில் வளர்ந்த சமந்தா காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கணவரது வீட்டில் பெரிதாக யாரும் இவரை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் கணவனின் தங்கை திருமணத்திற்காக கனவரின் சொந்த ஊருக்கு வரும் சமந்தா அவர்களை கவர்வதற்காக சமையல் முதல் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டினரை வசப்படுத்தி வரும் நிலையில், நக்சல் கும்பலின் தலைவன் சமந்தாவை தன் வசப்படுத்த நினைக்கிறான். இதற்காக சமந்தாவின் கணவன் மாமனார் ஆகியோரை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறான். இன்னொரு பக்கம் அரசியல் எதிர்ப்பு காரணமாகவும் அவர்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? என்பது தான், ‘எங்கள் தங்கம்’ படத்தின் கதை.

‘மா இண்டி பங்காரம்’ தெலுங்கு மொழியில் இப்படத்தை நடிகை சமந்தா தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமே தமிழில் டப்பிங்க் செய்யப்பட்டு எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

You might also like

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

அமைதியான பெண்ணாகவும், வானில் பறந்த படி எதிரிகளை பந்தாடும் பெண்ணாகவும் இறுவேறு நடிப்பினில் ரசிகர்களை தன்பக்கம் இழுக்கிறார். சமந்தாவின் சண்டைக்காட்சிகளை வெகுவாக பெண்கள் ரசிக்கிறார்கள். நட்சத்திரங்கள் நிரம்பி வழியும் வழக்கமான அக்மார்க் தெலுங்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பூஜை புணஸ்காரம், ஒரு சின்ன சென்டிமென்ட் அடிதடி என பக்கா கமர்ஷியல். அது சமந்தாவின் சிறப்பான பங்கு.

சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலேவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே சமந்தா என்பதால் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் அவர் நடித்த காட்சிகளில் குறைவில்லாமல் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்கர்களுக்கு அந்நியப்பட்டு நிற்கிறார்.

மற்றபடி குல்ஷன் தேவய்யா, ஆனந்த், கெளதமி, பாட்டி ஸ்ரீ லக்‌ஷ்மி, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோர் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.  சமந்தாவின் தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா கொஞ்சம் கூடுதல் கவனம் பெறுகிறார்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக இருக்கிறது.

அரசியல், நக்சல் இவற்றின் பின்னணியில் ஒரு பெரிய குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பைப்பெற முயற்சிக்கும் மருமகள் என ஒரு ஜனரஞ்சகமான படத்தினை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மரிம்கண்டி இருவரும். அதற்கு தன்னால் முடிந்தவரை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் இயக்கியிருக்கிறார், இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.

மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ அக்மார்க் தெலுங்கு ரசிகர்களுக்கான பொதுழுபோக்கு படம்!

admin

admin

Related Posts

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘இதயம் முரளி’ –  விமர்சனம்!
Reviews

‘இதயம் முரளி’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026
‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!
Reviews

‘ராவ் பகதூர்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!
Reviews

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ –  விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த ‘என்ன விலை’! -நிமிஷா சஜயன்.

July 12, 2026
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ், ஜானகி காலமானார்!

July 12, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?