போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவான ‘முதற்கனல்’ ; மே மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி…

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மில்லியன் டாலர் பப்ளிகேஷன்!

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க "மில்லியன் டாலர் பப்ளிகேஷன்" தனது பயணத்தை தொடங்குகியிருக்கிறது. இதன் மூலம் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும்,…

 ‘டீகன்ஸ்ட்ரக்ட்’, அனிருத்தை பிராண்ட் பார்ட்னராக அறிவித்தது!

நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட…

ஹீரோவின் அரசியல் ஆசையை கிழித்துப்போட்ட டி.என்.2026.

பரபரப்பு இல்லையென்றால் கோடம்பாக்கம் களை இழந்து போய்விடும். அதற்கு அவ்வப்போது எந்த வகையிலாவது தீனி கிடைத்து விடுகிறது.நல்லதுதான்! தற்போது நாட்டில் சட்டப்பேரவை தேர்தல். நீயா நானா என திராவிடக்கட்சிகள்  கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில்…

தேர்தலுக்கு மறுநாளே வெளியாகும் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள திரைப்படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி".  வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு…

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக... டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு திரிஷாவின் வீட்டில் போலீசார். பாம் ஸ்குவாட்…

கோவை, கேபிள் டிவியில் ஜனநாயகன்! ஆபரேட்டருக்கு போலீசார் வலைவீச்சு!

தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவது தொடர்ந்து தாமதம் ஆகி வந்த நிலையில்,, இப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கடும்…

‘ஜனநாயகன் லீக்’ யார் காரணம் ? ஆர்.கே. செல்வமணி பரபரப்பு பேட்டி!

ஜனநாயகன் படம் ரிலீஸுக்கு முன்பே சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இவ்விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் கைது செய்யப்படலாம் என்றும்…

‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்:  6 பேர் கைது! திரையுலகைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு போலீசார் வலைவீச்சு!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான  விஜய் நடிப்பில்,  இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜனநாயகன்'. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் கடைசிப் படம் இது என்பதால், அவரது  ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும்…

இளையராஜாவின் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!

சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான  இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன. இந்த ஆகஸ்ட்…