இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும்யுவன்சங்கர்ராஜா!
இசைஞானி இளையராஜா மறைந்த இசைமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து 'மெல்ல திறந்தது கதவு, 'செந்தமிழ்ப்பாட்டு' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அப்பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அவருடைய இசைவாரிசு...

















