கலகலப்பு-2 -ல் 3 வது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம்  வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்றது. முழுநீள நகைச்சுவைப் படமான இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அரண்மனை படத்தின்…

பேயிடம் மாட்டிய ஜித்தன் ரமேஷ்!

"அ முதல் ஃ தானடா, இவ எவர்சில்வர் தட்டு தானடா!" என்ற ஜித்தன்   படப்பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் நடிகர் ரமேஷின் 'ஜித்தன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா…

‘சென்னை 28’ 2-ம் பாகம் பட பூஜை!

பொதுவாக தன் படங்களால் இளைஞர் சமூதாயத்தை கவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு பிள்ளையார் சுழி போட்டது 'சென்னை 28' திரைப்படம் தான்.கிரிக்கட்டை ஒரு மதம் போல் பாவிக்கும் இளைஞர்களை இந்த திரைப்படம் வெகுவாக சுண்டி இழுத்துவிட்டது. அதற்கு காரணம்…

அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் ஜோக்கர் படப் பாடல்!

ராஜூமுருகன் இயக்கும் இரண்டாவது திரைப்படம், ஜோக்கர். மாற்று அரசியலை முன்னெடுக்கும் எளிய மக்களின் ஏக்கங்களைச் சொல்லும் இத்திரைப்படத்திலிருந்து ஒருபாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது! இப்பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் யுக பாரதி கூறியதாவது,…

நடிகர் சங்கத்தின் “நட்சத்திர கிரிக்கெட்” அணி அறிமுக விழா !

தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட நிதிக்காக வருகிற 17-ம் தேதி 'நட்சத்திர கிரிக்கெட்' விளையாட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.இந்த விளையாட்டு முறை 'ஹாங்காங்க் 6' என்று…