நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம்! செப்டம்பர் 21 -ல் நடக்கிறது!!

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 வது பொதுக் குழு கூட்டம் அதன் தலைவர் நடிகர் நாசர் தலைமையில் வரும் செப்டம்பர்  காலை 10 மணி அளவில் சென்னை, தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தொடங்குகிறது.  இப் பொதுக்குழுவில் சங்கத்தின் பொது செயலாளர்…

தீபாவளிக்கு வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில்…

திரையுலகில் 21 ஆண்டுகள் நிறைவு செய்த விஷால்! நெகிழ்ச்சி அறிக்கை!!

 என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோர்க்கும், என் குருநாதர் ஆக்‌ஷன் கிங் திரு.அர்ஜுன்…

ரவி மோகன் வெளியிட்ட ‘ஆன் ஆடினரி மேன்’ பட ப்ரோமோ வீடியோ !

நடிகர் ரவி மோகன் கடந்த மாதம்  ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பும்  வெளியானது. அந்நிகழ்வில் நடிகர்  ரவி மோகன், “நான்…

செப்டம்பர் 26-ல் திரைக்கு வரும் “சரீரம்” !

G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும்…

மயிலையில் மாங்குயில் திரிஷா ; த.வெ.க. வேட்பாளர்!!

தேர்தல் நெருங்கும்போது சுவையான செய்திகளும் வரும்.சோதனையான யூகங்களும் தலை காட்டும். மயிலையில் திரிஷா ,சேதியா ,யூகமா? இரண்டுக்குமே வாய்ப்புகள் இருக்கிறது. ஆக புறந்தள்ள முடியாது,அதிகாரபூர்வமாக விஜய் அல்லது திரிஷா வாய் திறக்க…

செப்டம்பர் 19-ல் மீண்டும் வெளியாகும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ !

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.…

வாயுபுத்ரா : புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!!

நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த   வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே…

வ. கௌதமனின் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி…

வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி பேச வரும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்!

பணக்காரர்களும் மிகப்பெரும் வசதி படைத்தவர்களும் வாழும் இந்த உலகில் அதிகம் பேசப்படாத இந்தியாவின் மிடில் கிளாஸ் ஹீரோக்களைப் பற்றி பேசவருகிறது  'மிடில் கிளாஸ்' திரைப்படம்.  கிஷோர் முத்துராமலிங்கம்,எழுதி இயக்கியுள்ள இப்படம்,   மாதத்தவணை,…