‘2023’ தேசிய திரைப்பட விருது: கமல்ஹாசன் எம்பி வாழ்த்து!
இந்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழை பொறுத்தவை பார்க்கிங் திரைப்படம் மொத்தம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. வாத்தி படத்துக்கு இசையமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி…