‘குபேரா’ பட உரிமையை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'குபேரா' திரைப்படம் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் சேகர் கம்முலா இயக்கத்தில்,ரூ.100 கோடி…