கேம் சேஞ்சர் .( விமர்சனம்.) ஏமாற்றம் ! மாற்றம் வேண்டும் ஷங்கர் சார்.!

430 கோடி பட்ஜெட் படம் என்கிறார்கள்.ஆட்டம் பாட்டம் ,பைட் என கணக்கிட்டால் நிச்சயம் செலவு ஆகியிருக்கும். மலை ,சாலை என்றெல்லாம் பார்க்காமல் பெயிண்டு அடித்தவர் நம்ம இயக்குநர் சங்கர் . கேம் சேஞ்சர்  படத்தில் கதையை விட பிரமாண்டமே பெரிதாக…

“கொஞ்ச நாள் பொறு தலைவா”!

ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், S.முருகன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம்  “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக…

” ‘நேசிப்பாயா’ விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” – இயக்குநர் விஷ்ணுவர்தன்!

இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் தமிழ்…

சினிமா உலகிலும் ஆணாதிக்கம்!- நித்யா மேனன்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், காதலிக்க நேரமில்லை.இப்படத்தின் வெளியான போஸ்டர்களில் , ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம்…

மே தினத்தை குறிவைக்கும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ !

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள புதிய படம்,'ரெட்ரோ' இப்படத்தில் சூர்யாவுடன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா மற்றும்…

யாஷின் பிறந்தநாளில் வெளியான “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” பட கிளிம்ப்ஸ் வீடியோ!!

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  அவரது பிறந்த நாளை முன்னிட்டு,  ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும்…

4 இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றியது மகிழ்ச்சி! – நடிகை ரோஷினி பிரகாஷ்!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி…

கலன் .( விமர்சனம்.) போதைக் கதைகளில் இதுவும் ஒன்று. கைகாரி காயத்ரி !!

இந்திய ஒன்றியத்திலும் , மாநிலத்திலும் செல்லப்பிள்ளைகளாக வளர்கிற போதைப் பொருட்களுக்கு 'காட் பாதர்கள்' யார் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதது இல்லை. கடைக்கோடி கிராமத்துக்குள்ளும் ஊடுருவி கொழுத்துப் போய்க் கிடக்கிறது.அதை சொல்லியிருக்கிறார் .…

நிருபர்களை எச்சரித்த ரஜினிகாந்த்! சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!!

'வேட்டையன்' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்,   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது திரைப்படமான கூலி படத்தில் நடித்து வருகிறார்.தாய்லாந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், வரும்  மே மாதம்…

கலகலப்பான ரோம் காம் திரைப்படம்,”யோலோ”!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகி வருகிறது “யோலோ”. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…