மாமனுக்காக சூரியுடன் இணைந்த ஐஸ்வர்யா லட்சுமி!
லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் புதிய படத்தை, விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி…