செல்வராகவன்- ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் உருவாகும், ‘மெண்டல் மனதில்’!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்'  எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும்,…

‘சியான்’ விக்ரமின் 63 வது பட அறிவிப்பு வெளியானது!

தங்க லான் படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக சியான் 63 படம் குறித்த அறிவிப்பு…

சாய் துர்கா தேஜின் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர் வெளியானது!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் . அறிமுக இயக்குநர் ரோகித் கேபி இயக்கத்தில் உருவாகும், #SDT18 எனும் திரைப்படத்தில் முற்றிலும் புதிய மற்றும் அதிரடியான ஆக்சன் நிரம்பிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை பிரைம் ஷோ…

பிரபஞ்ச தர்மத்தை மையப்படுத்தி உருவாகும் ‘தொட்டுத் தொடரும் கர்மா’*

உதயா கிரியேஷன்ஸ் சார்பில் மனோ உதயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தொட்டுத் தொடரும் கர்மா’. ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எம்எஸ்எஸ் (MSS) இந்த படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நாயகன்…

” அம்பி ” :ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்!

T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு " அம்பி "  என்று பெயரிட்டுள்ளனர்.      மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக  கலக்கிக்…

நடிகர் அல்லு அர்ஜூன் அதிரடி கைது! உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது !!

நடிகர் அல்லு அர்ஜுன்  நடிப்பில் உருவான புஷ்பா-2 திரைப்படம் கடந்த 4 ம் தேதி வெளியானது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒரு நாளைக்கு முன்னதாக ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9 மணிக்கு திரையிடப்பட்டது ஒரு டிக்கெட் 5 ஆயிரம் வரை…

மோகன்லாலின் ” பரோஸ்” டிசம்பர் 25 -ல் வெளியாகிறது!

Aashirvad Cinemas  சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான "பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும்…

‘திடீர்’ விவாகரத்து அறிவிப்பு ஏன்? -இயக்குனர் சீனு ராமசாமி.

சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலர்  விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு  வருகின்றனர்.  ஜி.வி.பிரகாஷ், தனுஷ், ஜெயம் ரவி,ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிடவர்களின் வரிசையில் தற்போது பிரபல திரைப்பட  இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார். தனது 17…

ரஜினியின் ‘கூலி’ பட பாடலின் ‘கிளிம்ப்ஸ்’ வீடியோ வெளியானது!

ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் தனது 171-வது படமான 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ்,…

நடிகர் ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள்: திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது 74வது பிறந்த நாளை ஜெய்ப்பூரில் நடந்த கூலி படப்பிடிப்பபில் படக்குழுவினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார் இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்…