‘தி டார்க் ஹெவன்’ வெற்றி! தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால் உருகிய பிக்பாஸ் சித்து!
பிக்பாஸ் சித்து, தர்ஷிகா, ரித்விகா நடிப்பில், 'D3' பட இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் தியேட்டர்களில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது . மணிகண்டன் ஒளிப்பதிவு, சக்தி பாலாஜி இசை, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பில் கோதை…