பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி படம், ‘தி ராஜா சாப்’!
தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் என்ற படத்தில் நடிக்க உள்ளார் . இப்படத்தின் போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின்…