மெய்யழகன் பார்த்தேன் சந்தோஷம்,அழுகை சேர்ந்து வந்தது! – சூர்யா நெகிழ்ச்சி!!.
நடிகர் சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள "மெய்யழகன்" வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் விழா…