வேட்டையன் முன்னோட்ட வீடியோ வெளியானது!

 

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இன்று (20-9-24) வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்நிலையில் இப் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.