முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  திராவிட…

வடக்கனுக்கு தடைபோட்ட தணிக்கை குழு!

வெண்ணிலா கபடி குழு, 'எம்மகன்', 'நான் மகான் அல்ல',தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ உட்பட பல படங்களுக்கு கதை,வசனம் எழுதியுள்ள பாஸ்கர் சக்தி,  இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம், ‘வடக்கன்’. இப்படத்தில்  குங்குமராஜ், வைரமாலா,…

சஸ்பென்ஸ் திரில்லராக உருவான மகாராஜா!

  நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது படமாக  மகாராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. .இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன்  , நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி,…

ஜூன் மாதம் திரைக்கு வரும்,’பித்தல மாத்தி’!

நடிகர்தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பித்தல மாத்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் உமாபதி ராமையாவுடன் ,…

சத்யராஜுடன் நடித்தது எனக்கு பெருமை! -வசந்த்ரவி

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்…

ரஜினிகாந்த், நாளை மாலை சென்னை திரும்புகிறார்!!

நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக  பயணமாக இமயமலை செல்வது வழக்கம். ஆனால் உடல் நலக்குறைவு மற்றும்  கொரோனா தொற்று காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார்.  கடந்த வருடம்…

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி முகம்!

நடந்து முடிந்த (2024) மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது,…

அந்தமானில் ‘சூர்யா44’ படப்பிடிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த கங்குவா' படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 44' படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் அந்தமானில் தொடங்கி தொடர்ந்து…

’வெப்பன்’: பார்வையாளர்கள் நிச்சயம் மேஜிக்கை உணர்வார்கள்! -நடிகர் சத்யராஜ்.

சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’வெப்பன்’ ஜூன் 7, 2024 அன்று வெளியாகிறது. சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  இப் படத்தில் வசந்த் ரவி, ராஜீவ்…

3 வது குழந்தைக்கு அப்பாவானார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியினருக்கு ஏற்கனவே , ஆராதனாஎன்ற மகளும்,, குகன் என்ற மகனும் உள்ள நிலையில், அவருடைய மனைவி மூன்றாவதாக கர்ப்பம் தரித்திருக்கும் தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.…