பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா.…

ஒரே நாளில் பிறந்தநாள்: இளையராஜா மற்றும் மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இசையுலகில் ஜாம்பவான் இளையராஜா.இயக்குனர்களின் ஜாம்பவான் மணிரத்னம் இருவருக்கும் இன்று பிறந்த நாள். திரையுலகினர் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தனது…

சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட நடிகர் கருணாஸ்!

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான…

இந்தியன்-2 இசைவெளியீட்டு விழா!

உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் அவரது இந்தியன் 2 வெளியாக உள்ளது. . ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 அதை தொடர்ந்து இந்தியன்3 என இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள…

‘காந்தாரி’ படத்தின் அறிமுக நிகழ்வு!

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா…

நடிகர் விதார்த்தை கதை சொல்லி அழ வைத்த இயக்குனர்!

'திருச்சித்ரம்' டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ள புதிய படம், ‘அஞ்சாமை’.இதில்,விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக…

‘தி அக்காலி’ –  திரைப்பட விமர்சனம்!     

பி யுகேஸ்வரன் தயாரிப்பில், முகமது ஆசிப் ஹமீது இயக்கியிருக்கும் படம், தி அக்காலி. இதில், நாசர், ஜெய்குமார், ‘தலைவாசல்’ விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர் ,யாமினி, தாரணி , பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர்…

‘ஹிட் லிஸ்ட்’  திரைப்பட விமர்சனம்!

விஜய் கனிஷ்கா, தனது அம்மா சித்தாரா, தங்கை அபி நக்‌ஷத்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது குடும்பம், வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்கத்தின் கொள்கைகளை பின் பற்றி நடந்து வருகிறது. அதாவது, எந்தவிதமான உயிருக்கும் தீங்கு விளைவிக்காத,…

காலை சுரண்டிய பாலகிருஷ்ணாவின் லீலைகள் !

அண்மையில் பரபரப்பு கூட்டிய புண்ணியமூர்த்தி பாலகிருஷ்ணா . அமரர் என் . டி. ராமாராவின் சீமந்த புத்திரன்.  திரைப்படத்தின் முன்னோட்டவிழாவுக்கு வந்திருந்த நடிகையர் இருவரில் ஒருவரை பப்ளிக்  முன்பாகவே  "தள்ளி நில்" எனச்  சொல்லி தள்ளிவிட்டவர்.…

அஜித்தின் ’குட் பேட் அக்லி’யில் ’பிரேமலு’ பட நாயகன்!

அஜித் தற்போது ஹைதராபாத்தில் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க…