நடிகர் ‘காக்கா’ கோபால் தற்கொலை மிரட்டல்!
நடிகர் காக்கா கோபால்,தமிழில் ஜீவாவின் ‘ஆசை ஆசையாய்’ ,மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் காக்கா கோபால்,'ரன்' படத்தில் விவேக்குடன் இவர் நடித்த காக்கா பிரியாணி…