கார்த்தி- அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ‘மெய்யழகன்’ !
ஜப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படமொன்றிலும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள…