10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ இனிமேல்’ ஆல்பம் பாடல்!

நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல்  தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.  கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் அனைத்து…

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தென்னிந்திய நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் 'நடராக்ஷசா' டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத்…

ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும், பேபி & பேபி!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை…

‘அஸ்வத்தாமா’ வாக களமிறங்கிய அமிதாப் பச்சன் !

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு 'கல்கி 2898 AD'. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.…

இயக்குனர் ‘பசி’ துரை மரணம்!

தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும்'பசி' படத்தின் இயக்குநரான துரை  (வயது 84) இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருவள்ளூர்  வேப்பம்பட்டில்  உள்ள அவரது இல்லத்தில்…

நடிகர் சங்க கட்டிட பணிகள் இன்றுமீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் கனவும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் லட்சியமுமான நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று (22.04.24) மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர், பொருளாளர் சி.கார்த்தி,…

‘தலைவர் 171’ படத் தலைப்பு ‘கூலி’ டீஸருடன் வெளியானது!

கமல்ஹாசனின் விக்ரம் , லியோ உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ’ஈகிள்’…

‘தலைவர் 171’ படத்தலைப்பு இது தானா?

கமல்ஹாசனின் விக்ரம் , லியோ உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ’ஈகிள்’ ‘கழுகு’…

தீய சக்தியிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் கதை!

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.இப்படத்தை அமன் ரஃபி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு இப் படத்திற்கான கதையை ஷிஜா ஜினு எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் …

உற்சாகத்தில் ‘டியர்’ படக்குழு!

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம்,  அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப்…