விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின்…

தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் ‘அரசன்’ ! -நடிகர் சிம்பு.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய…

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன்…

இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!..

. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பி டத்தக்கவர் கவின். இவர் மோனிகா டேவிட் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காதல் திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில், தனக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் ஒரே நேரத்தில்…

தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘துரோகம் பழகு’ ! பர்ஸ்ட் லுக் வெளியானது!!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’.இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி…

‘மாகாளி’ யாக களமிறங்கிய அமீர்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில்…

‘என்ன விலை’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ்

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் கலைப் பயணம், பல்வேறு படைப்புத் தளங்களில் விரிவடைந்து வருகிறது. பல்வேறு திரைப்படப் பணிகளில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், புதிய இசைத்…

‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு : நன்றி தெரிவித்த படக்குழு!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில்…

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் புதிய கூட்டணி !

கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான 'லுக்…

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை ஃபீல் குட் கலாட்டாவாக சொல்லும்’ கோல்ட் கால்’

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. வித்தியாசமான கதைக்களங்களில் கதையை சொல்லி பார்வையாளர்களை அசத்தும் புதுமுக கலைஞர்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் சிவப்பு கம்பளத்தை விரித்து  வரவேற்றிருக்கிறது. அந்த…