‘ஆலன்’ ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்!

'எட்டு தோட்டாக்கள்' வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் சிவா .ஆர்…

ஜியோ ஸ்டுடியோஸூக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம்!

’கண்டநாள் முதல்’, ’கண்ணாமூச்சி ஏனடா’ போன்றப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டப் பல நடித்திருக்கும் திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. யுவன் ஷங்கர் ராஜா…

ரொமான்டிக் திரில்லராக உருவான, ‘இடி மின்னல் காதல்’!

பவாகி என்டர்டெய்ன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்,  ஜெயச்சந்தர் மற்றும் பாலாஜி மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,  'இடி மின்னல் காதல்' .  இதில் 'வஞ்சகர் உலகம்' , விஜயின் 'மாஸ்டர்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', அஜித்தின்…

பேண்டஸி ரோம் .காம்.படத்தில் நித்யாமேனன்!

நடிகை நித்யாமேனன் புதிய முயற்சியாக பேண்டஸி ரோம் .காம்.படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ,கதையின் நாயகர்களாக வினய் ராய், நவ்தீப் ,பிரதீக் பாப்பர், தீபக் பரம்போல்  என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடிக்க உள்ளது. இப்படத்தின்…

ஒரு நாளில் நடக்கும் கதை,’பைக் டாக்சி’!.  

நியூ நார்மல்பிலிம் ஃபேக்டரி கே.எம். இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம்  மற்றும் திரைப்படத்தின் பூஜை,  படக்குழுவினர், திரையுலக பிரபலங்களின் முன்னிலையில்…

சமூக அரசியலை அழுத்தமாக சொல்ல வரும் “அரிசி” !

மோனிகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார்  இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்க, இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக…

அஜித்தின் அடுத்த படத்தின் பெயர் ‘குட் பேட் அக்லி’!

அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த நிலையில்,…

முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைக்கும் திகில் தொடர் இன்ஸ்பெக்டர் ரிஷி!

மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் !

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்-  தமிழின் தரமான திரைப்படங்களை…

இயக்குனரின் சொந்த வாழ்க்கையில் நடந்த கதை, ‘ரெபெல்’ !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார்  மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்…